மாவட்ட செய்திகள்

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5.40 லட்சம் கையாடல்

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5.40 லட்சம் கையாடல்

தினத்தந்தி

தா.பேட்டை, நவ.28-
தா.பேட்டை கடைவீதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் கிளை மேலாளராக சதீஷ் (வயது 25) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இந்த நிதி நிறுவனத்தில் அலுவலர்கள் கணக்குகளை தணிக்கை செய்யும் போது ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் தன்னிச்சையாக கிளை மேலாளர் கையாடல் செய்ததாக தெரியவருகிறது. இதுகுறித்து தனியார் நிதி நிறுவன வட்ட மேலாளர் மாதவுடு தா.பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கிளை மேலாளர் மீது வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்