உதயகீதம் என்ற படத்தில் ஒரு வசனம் வரும். ‘ரயில்ல பாம் வைப்பா... பஸ்ல பாம் வைப்பா... தேங்காய்ல பாம் வைப்பாளோ...? ’அதுபோலத் தான் கேட்கத் தோன்றுகிறது.
நியூட்ரினோ வேண்டாம் என்றார்கள். மீத்தேன் தேவையா? என்றார்கள். ரோடு கூட போடக்கூடாது என்பார்களா? ஏற்கனவே இரண்டு பாதைகள் இருக்கின்றன; மூன்றாவது பாதை எதுக்கு என்பது அடுத்த கேள்வி.