மாவட்ட செய்திகள்

புதுவையில் மேலும் 1,258- பேருக்கு கொரோனா

புதுவையில் மேலும் 1,258- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுவை,

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,258- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 632- உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 8,44- ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 47,080- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 781- ஆக உயர்ந்துள்ளது.