மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி தற்கொலை

பாரூர் அருகே அரசு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள ஏ.மோட்டூரை சேர்ந்தவர் தவமணி. இவரது மகள் மோகனா (வயது15). இவள் மேட்டுகுழியூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவி இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த மாணவி மோகனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...