அகமத்நகர்,
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சச்சின் அஹிர் சமீபத்தில் திடீரென ஆளும் கட்சியில் அங்கும் வகிக்கும் சிவசேனா கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநில மத்திரியுமான மதுகர் பிச்சாத்தின் மகன் வைபவ் பிச்சாத் எம்.எல்.ஏ. தான் விரைவில் பா.ஜனதாவில் இணையப்போவதாக நேற்று அறிவித்தார்.