மாவட்ட செய்திகள்

மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்கள் மக்களிடம் வாக்கு சேகரிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்கள் மக்களிடம் வாக்கு சேகரிப்பு.

சென்னை,

சென்னை - எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களை ஆதரித்து மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்கள் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கைக்கூறி எழும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பெ.ஜான்பாண்டியன் அவர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...