செய்திகள்

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 11 ரயில்கள் தாமதம்

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், 11 ரயில்கள் தாமதம் ஆகின.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி உட்பட வடமாநிலங்களில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. இதனால், டெல்லியில் காலை நேரங்களில் எங்கு பார்த்தாலும் பனிப்படலமாக காட்சி அளிக்கிறது.

சில அடி தூரமே கண்ணுக்கு புலப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். பனி மூட்டம் காரணமாக டெல்லிக்கு வர வேண்டிய ரயில்களும் தாமதம் ஆகின. 11 ரயில்கள் தாமதம் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரமும் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்