செய்திகள்

தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி

தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி வகிக்கிறார்.

தினத்தந்தி

தர்மபுரி,

தமிழகத்தை பொறுத்தவரை திமுக 37 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 3 இடங்களில் மட்டுமே முன்னணி வகிக்கிறது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்ற போதும், தர்மபுரி தொகுதியில் அன்புமணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மற்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் பின்தங்கிய நிலையில், அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார். கடந்த தேர்தலிலும் அன்புமணி மட்டுமே வெற்றி பெற்றார். இப்போதும் அவர் மட்டுமே முன்னிலை இருக்கிறார்.

தற்போதைய நிலவரப்படி அன்புமணி ராமதாஸ் 65,910 வாக்குகள் பெற்று உள்ளார். திமுக வேட்பாளர் 60,203 வாக்குகள் பெற்று உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து