செய்திகள்

உத்தர பிரதேச தொழிற்சாலையில் வெடிவிபத்து; 7 பேர் பலி

உத்தர பிரதேச தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் மோதி நகரில் தொழிற்சாலை ஒன்றில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு