எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் நல்ல கருத்து, உயர்ந்த கொள்கையுடன் தேர்தலில் போட்டி சீமான் பேச்சு
எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் நல்ல கருத்து, உயர்ந்த கொள்கையை கொண்டு தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.
சேலம்,
நாம் தமிழர் கட்சி சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ராசா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-