செய்திகள்

அடையாறு பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது அமெரிக்க பெண் காட்டி கொடுத்தார்

சென்னை அடையாறு பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்க பெண் ஒருவர் சொன்ன தகவல் அடிப்படையில் அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை அடையாறு சாஸ்திரிநகர், 5-வது அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 37). வருமானவரித்துறை அதிகாரியான இவர், கடந்த பிப்ரவரி 14-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு, திருச்சிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது தொடர்பாக பாரதி கொடுத்த புகார் அடிப்படையில், சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், பிப்ரவரி 17-ந் தேதி அன்று, நீலாங்கரையில் வசிக்கும் அமெரிக்கர் கேரிசீவார்டு என்பவர் வீட்டுக்குள் கொள்ளையர்கள் 4 பேர் புகுந்தனர். கேரிசீவார்டை கட்டிப்போட்டு விட்டு வீட்டுக்குள் கொள்ளை அடிக்க முயன்றனர். அப்போது அமெரிக்கர் கேரிசீவார்டுவின் மனைவியான அமெரிக்க பெண் டயானா, கொள்ளையர்களுக்கு தெரியாமல், நைசாக போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?