தேசிய செய்திகள்

டெல்லியில் மின்சாரம் தாக்கியதில் 2 சகோதரர்கள் உயிரிழப்பு

டெல்லியில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கியதில் 2 சகோதரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியின் சத்தார்பூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் கோவிந்த் (வயது 25) மற்றும் தேவிந்த் (வயது 22). இந்நிலையில், அவர்களுடைய வீட்டில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கியதில் 2 சகோதரர்களும் உயிரிழந்து உள்ளனர்.

அவர்களை காப்பாற்ற சென்ற உறவினருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்து விட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்