தேசிய செய்திகள்

டெல்லி என்கவுண்ட்டரில் 2 பேர் சுட்டு கொலை: 2 போலீசார் காயம்; ஆயுதங்கள் பறிமுதல்

டெல்லியில் போலீசார் என்கவுண்ட்டர் நடத்தி 2 பேரை சுட்டு கொன்று ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியின் கஜுரி காஸ் பகுதியில் இன்று காலை போலீசார் என்கவுண்ட்டர் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 2 பேரை சுட்டு கொன்றனர்.

அவர்களிடம் இருந்து தானியங்கி பிஸ்டல்கள், 4 மேகசின்கள் மற்றும் 15 வெடிக்காத நிலையிலுள்ள தோட்டாக்கள் ஆகியவற்றையும் கைப்பற்றி உள்ளனர்.

இந்த என்கவுண்ட்டரில் 2 போலீசார் காயம் அடைந்து உள்ளனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா