தேசிய செய்திகள்

திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்காக 3 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

டிசம்பர் மாதம் ஏழுமலையானை வழிபடுவதற்காக வெளியிடப்பட்ட 3,10,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை 16 நிமிடத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

திருமலை,

திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) பக்தர்களுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட் நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட 16 நிமிடத்தில் அனைத்து இலவச தரிசன டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை