தேசிய செய்திகள்

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் கைது

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் சானபரா பகுதியில் கடந்த 26-ந் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஒரு காவலர் காயம் அடைந்தார். இதுகுறித்து சானபரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக லஷ்கர்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்