தேசிய செய்திகள்

சுக்மாவில் 4 நக்சல்கள் கைது

சுக்மா மாவட்டத்தில் இன்று(சனிக்கிழமை) 4 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனா. #Naxals #Arrested

சுக்மா

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள சுக்மா மாவட்டத்தில் இன்று நான்கு நக்சல்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளா அபிஷேக் மீனா கூறுகையில்,

"சுக்மாவில் உள்ள சின்டநகர் காவல் நிலைய எல்லைக்குள் உட்பட்ட பாதுகாப்பு படையினாகளால் அந்த நான்கு நக்சல்கள் கைது செய்யப்பட்டனர்," என்று தொவித்தா. மேலும், மத்திய ரிசர்வ் போலீஸ் (CRPF) படையில் உள்ள 223வது படைப்பிரிவினால் அந்த நக்சல்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறினா.

கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள காடுகளில் ஊடுருவிய 40 நக்சல்களை பாதுகாப்பு படையினா சுற்றிவளைத்தனா. பின்னா அந்த 40 நக்சல்களை சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்