தேசிய செய்திகள்

ஜார்க்கண்டில் சூனியம் செய்வதாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் அடித்துக்கொலை

ஜார்க்கண்டில் சூனியம் செய்வதாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

கும்லா மாவட்டத்தின் நகர் சிஸ்காரி கிராமத்தை சேர்ந்த 4 முதியவர்கள் சூனியம் செய்யும் தொழிலை செய்ததாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று இரவு அவர்களை 10 பேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்து வெளியே இழுந்து வந்து கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் 4 பேரும் பலியாகினர். உயிரிழந்த நால்வரும் 60 வயதுக்கு மேற்பட்டோர் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்