தேசிய செய்திகள்

டெல்லி விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல்

டெல்லி விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்ட்டன

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு டிராலி பைகளில் இருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன,வியாட்நாமில் இருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்த இந்திய தம்பதியினர் 2 பேர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டனர் 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி ஒருவர் கூறியதாவது ;

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் உண்மையானதா, இல்லையா? என்பதை பாலிஸ்டிக்ஸ் அறிக்கை உறுதிப்படுத்தும். முதற்கட்ட அறிக்கையில், துப்பாக்கிகள் செயல்படும் , பயன்படுத்த முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்