தேசிய செய்திகள்

சட்டீஸ்காரில் வெடிகுண்டு தாக்குதலில் 5 மத்திய ரிசர்வ் போலீசார் காயம்

சட்டீஸ்காரில் நடந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 மத்திய ரிசர்வ் போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

தண்டேவாடா,

சட்டீஸ்காரில் தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலால் அங்கு சென்று மத்திய ரிசர்வ் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் நக்சலைட்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இந்நிலையில், அங்கிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துள்ளது. இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்