தேசிய செய்திகள்

மத்திய பிரதேச சரணாலயத்தில் புதிதாக பிறந்த 5 புலிக்குட்டிகள்..!

மத்திய பிரதேச சரணாலயத்தில் புதிதாக 5 புலிக்குட்டிகள் பிறந்துள்ளன.

மண்ட்லா,

மத்திய பிரதேச மாநிலத்தில் கன்ஹா தேசிய புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு டிஜே என்னும் 9 வயது பெண் புலி சமீபத்தில் 5 குட்டிகளை ஈன்றது. தற்போது அவை ஆரோக்கியத்துடன் பூங்காவை சுற்றி நடமாடி வருகின்றன. இதனை ஆர்வமுடன் காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் பூங்காவுக்கு வருகிறார்கள்.

மத்திய பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு புலிகள் எண்ணிக்கை கணக்கெடுப்பின்படி 526 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பின் முடிவு இன்னும் வெளியாகவில்லை. இதனால் மத்திய பிரதேசத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயரலாம் என தெரிகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...