கோப்புப் படம் 
தேசிய செய்திகள்

அருணாசலப்பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு..!

அருணாசலப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாங்கின் அருகே நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இட்டாநகர்,

அருணாசலப்பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள பாங்கின் அருகே நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு சுமார் 9.51 மணியளவில் சியோங் மாவட்டத்தில் உள்ள பாங்கினில் இருந்து வடக்கே 1174 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்