தேசிய செய்திகள்

குர்கானில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்

குர்கானில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.

குர்கான்,

அரியானா மாநிலம் குர்கானில் இன்று காலை 4 மாடிகளை கொண்ட அடிக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். மீட்பு பணியின்போது 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் மட்டும் உள்ளே சிக்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கட்டிடத்தின் உரிமையாளரை தேடி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்