தேசிய செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று தரையில் மோதியது

மும்பை விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று தரையில் மோதிக்கொண்டது. இதனால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

மும்பை

மும்பை விமான நிலையத்தில் இன்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று புறப்பட தயாராகிக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வாகன நிறுத்துமிடத்தில் தரையில் மோதிக்கொண்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது