தேசிய செய்திகள்

பீகார் சட்டமன்ற தேர்தல்: முதல் கட்ட தேர்தலில் 51.68 சதவீதம் வாக்குகள் பதிவு

பீகார் சட்டமன்ற தேர்தல்முதல் கட்ட வாக்குப்பதிவில் 51.68 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாட்னா

பீகார் மாநிலத்தில் நடைபெற்றும் மூன்று கட்டத் தேர்தல்களில் 71 சட்டமன்றத் தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

கடுமையான பாதுகாப்பு மற்றும் கொரோனா வழிகாட்டுதல்களுக்கு இடையே வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து உள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி வரை 51.91% வாக்ககு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தனது தற்காலிக தரவுகளில் தெரிவித்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்