தேசிய செய்திகள்

பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்ட பிரமோஸ் ஏவுகணை என்ஜினீயர் கைது

பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்ட பிரமோஸ் ஏவுகணை என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் இந்திய, ரஷிய நாடுகளின் கூட்டு முயற்சியில் பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் மையம் உள்ளது. இங்கு என்ஜினீயராக பணியாற்றி வரும் நிஷாந்த் அகர்வால் என்பவரை நேற்று உத்தரபிரதேசத்தில் வைத்து அந்த மாநில போலீசார் உதவியுடன் மராட்டிய பயங்கரவாத தடுப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர்.

இவர் பிரமோஸ் ஏவுகணை குறித்த தொழில் நுட்பங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டு உள்ளார். கைதான நிஷாந்த் அகர்வாலுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்