தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம் முழுவதும் மலிவு கட்டண ஆஸ்பத்திரிகள் - மாநில அரசு திட்டம்

மேற்கு வங்காளம் முழுவதும் மலிவு கட்டண ஆஸ்பத்திரிகள் அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் மலிவு கட்டண ஆஸ்பத்திரிகள் கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்ட தலைநகரங்களில் இடம் தேர்வு செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.

இந்த ஆஸ்பத்திரிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், மலிவானதாகவே இருக்கும். இங்கு கிடைக்கும் வருவாயில் 75 சதவீத தொகை, அந்தந்த ஆஸ்பத்திரியின் மேம்பாட்டுக்கு செலவிடப்படும். மீதி 25 சதவீத தொகை, டாக்டர்களுக்கு ஊக்கத்தொகையாக பகிர்ந்து அளிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை