தேசிய செய்திகள்

நாட்டில் ஒமைக்ரான் பாதித்த 25 பேருக்கும் கடுமையான அறிகுறிகள் இல்லை; அரசு தகவல்

நாட்டில் ஒமைக்ரான் பாதித்த 25 பேருக்கும் கடுமையான அறிகுறிகள் தென்படவில்லை என்று அரசு தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய சுகாதா அமைச்சகத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நாட்டில் 25 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால், ஒருவருக்கும் கடுமையான அறிகுறிகள் தென்படவில்லை.

ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட அனைத்து நபர்களுக்கும் லேசான அறிகுறிகளே உள்ளன. மொத்தம் கண்டறியப்பட்ட பாதிப்புகளில் 0.04 சதவீதத்திற்கும் குறைவான பாதிப்புகளே உள்ளன என கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் 24ந்தேதி வரை 2 நாடுகளில் பாதிப்புகள் இருந்தன. ஆனால், இந்த எண்ணிக்கை 59 நாடுகளாக உயர்ந்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்