தேசிய செய்திகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் அமித்ஷா பிரசாரம் ரத்து

ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

தினத்தந்தி

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் 6-ந்தேதி வாக்குப்பதிவை சந்திக்கும் கோடர்மா, குந்தி, ராஞ்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று பிரசாரம் செய்வதாக இருந்தது.

ஆனால், அண்டை மாநிலமான ஒடிசாவை பானி புயல் தாக்கியதால், அந்த கூட்டங்களில் அமித்ஷா பங்கேற்பது ரத்தானது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்