தேசிய செய்திகள்

ஆந்திராவில் 13-ம் தேதி பொது விடுமுறை

முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி, 12- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி விடுமுறை என்று குறிப்பிடப்பட்டது.

தினத்தந்தி

திருப்பதி,

தீபாவளி பண்டிகை விடுமுறையை நவம்பர் 13-ந் தேதியாக மாற்றி ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வருகிற 13-ந் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தலைமைச்செயலாளர் கே.எஸ்.ஜவஹர் ரெட்டி உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி, 12- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி விடுமுறை என்று குறிப்பிடப்பட்டது.

ஆனால் தற்போது, பொது விடுமுறை மற்றும் விருப்ப விடுமுறை பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அதன் செயல்பாட்டில், விருப்ப விடுமுறைக்கு பதிலாக 13-ந்தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு