தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநில எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் பகுதியில் இருந்து வெறும் 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள ரன்ஜித் சாகர் டேம் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான இடத்திற்கு மீட்புக் குழு விரைந்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை