தேசிய செய்திகள்

டெல்லி கவர்னருடன் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு

டெல்லி கவர்னருடன் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேசினார்

புதுடெல்லி,

டெல்லி கவர்னருடன்  முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.

துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியாவிற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்திய பிறகு, துணை நிலை கவர்னரை  அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

SCROLL FOR NEXT