தேசிய செய்திகள்

ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்

முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசிய பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி முதலிடத்தை பிடித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் கவுதம் அதானி, 111 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான மதிப்புடன், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

முதல் இடத்தில் இருந்த, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, 109 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில்  11 வது இடத்தை அதானி பிடித்துள்ளார்.  12 வது இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்