தேசிய செய்திகள்

சட்டப்பேரவை தேர்தல் 2023: தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பின்னடைவு

தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

தினத்தந்தி

ஐதராபாத்,

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவிற்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அம்மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆட்சி நடைபெற்று வருகிறது.

தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பின்னடைவை சந்தித்துள்ளார். சந்திரசேகர ராவ், தான் போட்டியிட்ட கமரெட்டி மற்றும் கஜ்வெல் ஆகிய இரு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.   

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்