ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்திலிருந்து லோரன் என்ற பகுதியை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து, வழியில், ப்ளேரா என்ற இடத்தில், சாலையில் இருந்து விலகி, பெரிய பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.