தேசிய செய்திகள்

பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

2-ம் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வருகிற 20-ந்தேதி ஆகும்.

தினத்தந்தி

பாட்னா, 

243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந்தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதற்கட்டமாக 121 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கு கடந்த 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 2-ம் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வருகிற 20-ந்தேதி ஆகும். வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் 23-ந்தேதி என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். 2 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து