தேசிய செய்திகள்

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சந்திப்பு!

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் இன்று சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் இல்லத்துக்கு நேரில் சென்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் உடனிருந்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது