தேசிய செய்திகள்

இன்ஸ்பெக்டர் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி போராட்டம் ; போலீசார் தடியடி

பீகாரில் இன்ஸ்பெக்டர் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரி போராட்டம் நடத்தியவர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர்.

தினத்தந்தி

பாட்னா

பீகாரில் சமீபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின்போது, வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி பாட்னாவில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போலீசார் விரட்டியடித்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்