தேசிய செய்திகள்

சமையல் கியாஸ் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்: ஐக்கிய ஜனதாதளம்

பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் சமீபகாலமாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பிரதிபலித்து வருகிறது.

தினத்தந்தி

சமையல் கியாஸ் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, சமையல் கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அதுபோல், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் பொறுப்பில் விட்டது சரியல்ல. மக்கள் நலனுக்காக பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு