தேசிய செய்திகள்

வெள்ளி, திங்கட்கிழமைகளில் சபையில் இருக்குமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு

வெள்ளி, திங்கட்கிழமைகளில் சபையில் இருக்குமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நாளையும் (வெள்ளிக்கிழமை), 1-ந் தேதியும் (திங்கட்கிழமை) சில முக்கிய மசோதாக்கள் ஓட்டெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

எனவே, மேற்கண்ட 2 நாட்களும் பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் கண்டிப்பாக சபையில் இருக்குமாறு அவர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 542 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் பா.ஜனதாவுக்கு 303 உறுப்பினர்கள் உள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...