குவாலியர்
மத்திய பிரதேச சட்டமன்ற சபாநாயகரும் பா.ஜனதா கட்சியின் தலைவருமான ராமேஸ்வர் சர்மா குவாலியரில் ஒரு கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் 'ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் போது உலகெங்கிலும், குறிப்பாக இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பயங்கரமான வைரஸின் முடிவின் ஆரம்பமாகும்.
பகவான் ராமர் மனிதகுலத்தின் நலனுக்காகவும், அப்போது அரக்கர்களை அழிக்கவும் மறுபிறவி எடுத்தார். ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன் கொரோனா என்று கூறினார்.