தேசிய செய்திகள்

தாமனில் பா.ஜனதா மகளிர் அணி கூட்டம் - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

தாமனில் நடைபெற்ற பா.ஜனதா மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

தினத்தந்தி

சில்வாசா,

தாத்ராநகர் ஹவேலி தாமன் பகுதியில் நேற்று பா.ஜனதா கட்சியின் மகளிர் அணியின் சார்பாக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

அவரை தாத்ராநகர் ஹைவேலி தொகுதி மகளிர் அணி தலைவர்களான பென் கட்டேலா, விஜயா, தீபேஷ் தந்தேல் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். கூட்டத்தில் கட்சியின் வழிகாட்டுதலின் படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணியினர், பஞ்சாயத்து பெண் உறுப்பினர்கள், நகராட்சி பெண் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு