தேசிய செய்திகள்

டிரெண்டிங்காகும் BSRO: அது என்ன..?

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உட்பட அனைத்திலும் இந்தியா என்பது பாரத் என மாற்றப்பட்டால் எப்படியிருக்கும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சமூகவலைதளங்களில் அவ்வப்பேது சில விஷயங்கள் டிரெண்டிங் ஆகும் அந்த வகையில் சமீபத்தில் இணையதளத்தில் டிரெண்டிங்காகும் விஷயம் BSRO.

இந்தியா என்ற பெயர், பாரத் என மாற்றப்படலாம் என பரவும் தகவல் வெளியாகி உள்ளது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உட்பட அனைத்திலும் இந்தியா என்பது பாரத் என மாற்றப்பட்டால் எப்படியிருக்கும் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதுபோல இஸ்ரோவுக்கு பதில் BSRO என்ற கற்பனைப் பெயர் ஏக்ஸ் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை