டெல்லி,
மாநிலங்களவையில் வைகோ பேசும்போது கூறியதாவது:-
நியூட்ரினோ திட்டத்தால் ஹிரோஷிமா, நாகசாகி போல தமிழகம் மாறிவிடும் . மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ. அங்கு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. இடுக்கி, முல்லை பெரியாறு அணைகள் நியூட்ரினோ மையத்திற்கு அருகில் உள்ளது என கூறினார்.