தேசிய செய்திகள்

இடைத்தேர்தல் நடந்த 3 எம்.பி., 29 எம்.எல்.ஏ. தொகுதிகளில் இன்று ஓட்டு எண்ணிக்கை

இடைத்தேர்தல் நடந்த 3 எம்.பி., 29 எம்.எல்.ஏ. தொகுதிகளில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தாத்ரா நகர் ஹவேலி, இமாசலபிரதேசத்தில் மண்டி, மத்தியபிரதேசத்தில் காண்ட்வா ஆகிய 3 மக்களவை தொகுதிகளிலும், 13 மாநிலங்களில் இடம்பெற்றுள்ள 29 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த மாதம் 30-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

அதில் பதிவான ஓட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. இந்திய தேசிய லோக்தளம் தலைவர் அபய் சவுதாலா, முன்னாள் முதல் -மந்திரி வீரபத்ரசிங் மனைவி பிரதிபா சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்