தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல்

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் (7-ம் தேதி) மாலை 6.10 மணியளவில் காலமானார். தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது