தேசிய செய்திகள்

இந்திய நீர்நிலைகளில் பயணித்த 2 பாகிஸ்தானிய மீன்பிடி படகுகள் சிறை பிடிப்பு

இந்திய நீர்நிலைகளில் பயணித்த 2 பாகிஸ்தானிய மீன்பிடி படகுகள் சிறை பிடிக்கப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

காந்திநகர்,

குஜராத் பாதுகாப்பு துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்தியில், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் ரோந்து சென்றபோது, இந்திய நீர்நிலைகளில் பயணித்த 2 பாகிஸ்தானிய மீன்பிடி படகுகளை சிறை பிடித்து உள்ளனர்.

அந்த படகில் 18 பேர் இருந்தனர். இதன்பின் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் இரண்டும் ஓக்கா பகுதிக்கு கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு