தேசிய செய்திகள்

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கியது

டெல்லியில் 9-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் தொடங்கியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் 9-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர்.

ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வரை 1.7 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்