தேசிய செய்திகள்

மத்திய நீர்வளத்துறை மந்திரியுடன் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் சந்திப்பு

தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய மந்திரியை சந்திக்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய மந்திரியை சந்திக்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் சந்தித்து பேசினார். காவிரி ஆணைய தலைவர் ஹல்தர், ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா உள்ளிட்டோர் மந்திரியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய மந்திரியை சந்திக்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மத்திய மந்திரியுடனான சந்திப்பின் போது காவிரி ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து, உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை வழங்கி காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது