Unbelievable! Are we really teaching children this drivel?
Clearly the BJP Government endorses these retrograde views on women, why else would they feature in the CBSE curriculum? @cbseindia29@narendramodi?? pic.twitter.com/5NZyPUzWxz
Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 13, 2021
இதையும் படியுங்கள்: முஸ்லிம்களுக்கு எதிரான குஜராத் கலவரம் குறித்த சர்ச்சை வினா - சிபிஎஸ்இ மன்னிப்பு கேட்டது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் லட்சுமி ராமச்சந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து தெரிவித்திருப்பதாவது,
இந்த மூர்க்கத்தனமான முட்டாள்தனமான வாக்கியம் வினத்தாளில் இடம்பெற்றுள்ளது. நாம் நம் குழந்தைகளுக்கு என்ன கற்பிக்கிறோம்? சிபிஎஸ்இ இதற்கு விளக்கம் அளித்து எங்கள் குழந்தைகளை இழிவுபடுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய பிற்போக்கு சிந்தனைகள் 21ஆம் நூற்றாண்டில் இடம் பெறக்கூடாது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
டுவிட்டரில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.