தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ விடைத்தாள்கள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்படும்: மத்திய அரசு

சிபிஎஸ்இ விடைத்தாள்கள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ பள்ளி விடைத்தாள்களை திருத்தும் பணியை மேற்கொள்ள நாடு முழுவதும் 3 ஆயிரம் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் இது குறித்து கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பள்ளி விடைத்தாள்களை திருத்தும் பணிக்காக 3 ஆயிரம் பள்ளிகளை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்கள் மூலமாக 1.5 கோடி விடைத்தாள் ஆசிரியர்களின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும். சி.பி.எஸ்.இ விடைத்தாள்கள் திருத்தும் பணி சுமார் 50 நாட்களில் முடிவடையும் என்றார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்